Spicy Hand
Spicy Hand
  • 597
  • 97 476 237

Відео

எங்க வீட்டை விட்டு நாங்க போறோம்🏡 / Very Hard decision we ever made 😌/ We are going leave my Home 🏠
Переглядів 273 тис.Місяць тому
எங்க வீட்டை விட்டு நாங்க போறோம்🏡 / Very Hard decision we ever made 😌/ We are going leave my Home 🏠
என்னோட Husband job & Why i’m not showing him / Gold Shopping /நான் இப்படி தான் கோதுமை மாவு அரைப்பேன்
Переглядів 131 тис.Місяць тому
என்னோட Husband job & Why i’m not showing him / Gold Shopping /நான் இப்படி தான் கோதுமை மாவு அரைப்பேன்
சுறுசுறுப்பான எனது தினங்கள்/My productive day Routine/ chicken salna for dinner/ 5Am - 10 Pm Routine
Переглядів 122 тис.2 місяці тому
Agaro Crest Portable Spot Cleaner :- amzn.to/4bSOEq6
இந்த வாரங்களில் சில தினங்கள் / How i clean Pantry unit/ How kids spend their holidays/ lemon pickle🍋
Переглядів 92 тис.2 місяці тому
இந்த வாரங்களில் சில தினங்கள் / How i clean Pantry unit/ How kids spend their holidays/ lemon pickle🍋
வாரங்களில் இரு தினங்கள்/ packing brownie school Friends /Nadhin 8th Birthday 🎁/siddhu singing class
Переглядів 83 тис.3 місяці тому
வாரங்களில் இரு தினங்கள்/ packing brownie school Friends /Nadhin 8th Birthday 🎁/siddhu singing class
எனது சில தினங்கள் / Kids After school Routine/ Going to my college After 12 years /நீங்க நினைவுகள்🥰
Переглядів 73 тис.4 місяці тому
எனது சில தினங்கள் / Kids After school Routine/ Going to my college After 12 years /நீங்க நினைவுகள்🥰
மாடித்தோட்டம் அறுவடை/Terrace Garden update/ Harvesting/Table Lemon🍋/ How to maintain terrace Garden
Переглядів 79 тис.4 місяці тому
மாடித்தோட்டம் அறுவடை/Terrace Garden update/ Harvesting/Table Lemon🍋/ How to maintain terrace Garden
இந்த வாரங்களில் என் சில நாட்கள் / Coconut Cookies/ My routine as mom of 2kids/How I plan my weekdays
Переглядів 143 тис.4 місяці тому
இந்த வாரங்களில் என் சில நாட்கள் / Coconut Cookies/ My routine as mom of 2kids/How I plan my weekdays
மங்கல வாழ்த்துப் பாடலோடு நம்ம வீட்டு கல்யாணம் 🌸/ என் தம்பியோட கல்யாண / Traditional Kongu wedding
Переглядів 190 тис.4 місяці тому
மங்கல வாழ்த்துப் பாடலோடு நம்ம வீட்டு கல்யாணம் 🌸/ என் தம்பியோட கல்யாண / Traditional Kongu wedding
Thanjavur Temple visit with Family / Food packing Ideas for trip 🙏 /Panneer Pizza & தக்காளி ஊறுகாய்
Переглядів 87 тис.5 місяців тому
Thanjavur Temple visit with Family / Food packing Ideas for trip 🙏 /Panneer Pizza & தக்காளி ஊறுகாய்
தம்பிக்கு தல பொங்கல் இது / நம்ம வீட்டு பொங்கல் கொண்டாட்டம் / Mattu pongal / Our pongal days Routine
Переглядів 98 тис.5 місяців тому
தம்பிக்கு தல பொங்கல் இது / நம்ம வீட்டு பொங்கல் கொண்டாட்டம் / Mattu pongal / Our pongal days Routine
My Brother Wedding Reception👩‍❤️‍👨/ நம்ம வீட்டு கல்யாணம் சொந்தங்களுடன் களைகட்டியது/Wedding Evening
Переглядів 186 тис.6 місяців тому
My Brother Wedding Reception👩‍❤️‍👨/ நம்ம வீட்டு கல்யாணம் சொந்தங்களுடன் களைகட்டியது/Wedding Evening
என் 35 வயதினிலே👩🏻‍🦰../My Secret Facepack powder / நமக்கு Birthdayனாலும் நாம தான் செஞ்சாகணும்😞
Переглядів 158 тис.6 місяців тому
என் 35 வயதினிலே👩🏻‍🦰../My Secret Facepack powder / நமக்கு Birthdayனாலும் நாம தான் செஞ்சாகணும்😞
மங்கள வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இணைசீர் 🎺🎼 / நாத்தனாரா Promotion ஆயாச்சு / எங்க முறை தாலி இதுதான்
Переглядів 152 тис.7 місяців тому
மங்கள வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இணைசீர் 🎺🎼 / நாத்தனாரா Promotion ஆயாச்சு / எங்க முறை தாலி இதுதான்
தம்பி கல்யாணத்துக்கு முகூர்த்த கால் போட்டு கங்கணம் கட்டி ஆச்சு❤️‍🩹/My Brother Traditional wedding😍
Переглядів 134 тис.7 місяців тому
தம்பி கல்யாணத்துக்கு முகூர்த்த கால் போட்டு கங்கணம் கட்டி ஆச்சு❤️‍🩹/My Brother Traditional wedding😍
என்னோட எழுதிங்களுக்கு அம்மா அப்பா கொடுத்த சீர் இதுதான்/ 4Am Routine & i tried my Patti recipe yumm😋
Переглядів 182 тис.7 місяців тому
என்னோட எழுதிங்களுக்கு அம்மா அப்பா கொடுத்த சீர் இதுதான்/ 4Am Routine & i tried my Patti recipe yumm😋
தம்பிக்கு நிச்சயதார்த்தம் 💍/ பொண்ணு வீட்டில நாங்க கேட்ட சீர்வரிசை 💎/My Brother Engagement Function
Переглядів 566 тис.8 місяців тому
தம்பிக்கு நிச்சயதார்த்தம் 💍/ பொண்ணு வீட்டில நாங்க கேட்ட சீர்வரிசை 💎/My Brother Engagement Function
என்னோட எழுத்திங்கள் function உங்களுக்காக 🥰/ அப்பா வீட்டு சீரும் வாங்கிட்டேன் / kongu Traditional
Переглядів 548 тис.8 місяців тому
என்னோட எழுத்திங்கள் function உங்களுக்காக 🥰/ அப்பா வீட்டு சீரும் வாங்கிட்டேன் / kongu Traditional
தம்பி கல்யாணத்துக்கு முதல் நாள் சொந்தங்களுடன்/ song by vennila / How we did preparation and packing
Переглядів 148 тис.8 місяців тому
தம்பி கல்யாணத்துக்கு முதல் நாள் சொந்தங்களுடன்/ song by vennila / How we did preparation and packing
பத்திரிக்கை வைக்க அக்கா வீட்டுக்கு போறோம்/என் எழுதிங்களுக்கு பட்டுப்புடவை வாங்கியாச்சு/Nxt Marriage
Переглядів 93 тис.8 місяців тому
பத்திரிக்கை வைக்க அக்கா வீட்டுக்கு போறோம்/என் எழுதிங்களுக்கு பட்டுப்புடவை வாங்கியாச்சு/Nxt Marriage
Yes!! என் தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சு😍 / After a Long break /Intro to our New family member 💁‍♀️
Переглядів 97 тис.8 місяців тому
Yes!! என் தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சு😍 / After a Long break /Intro to our New family member 💁‍♀️
என் மகனின் 5th பிறந்த நாள் 🎂 🎉 / I prepared 2kg cake Siddhu / I Cooked Veg feast for 20 members
Переглядів 99 тис.9 місяців тому
என் மகனின் 5th பிறந்த நாள் 🎂 🎉 / I prepared 2kg cake Siddhu / I Cooked Veg feast for 20 members
எங்க அக்கா வீட்டு கல்யாணம் சொந்தங்களுடன் 👩‍👩‍👦‍👦/ Reception & Wedding vlogs/ Spicy Hand Vlogs
Переглядів 161 тис.9 місяців тому
எங்க அக்கா வீட்டு கல்யாணம் சொந்தங்களுடன் 👩‍👩‍👦‍👦/ Reception & Wedding vlogs/ Spicy Hand Vlogs
Kitchen இப்படி பளபளன்னு ஆகும்னு நினைக்கல 🧹🧼/ Try this Idea 💡 / Deep Cleaning / Even-Night Routine
Переглядів 87 тис.10 місяців тому
Kitchen இப்படி பளபளன்னு ஆகும்னு நினைக்கல 🧹🧼/ Try this Idea 💡 / Deep Cleaning / Even-Night Routine
Shopping at Surat Textile Market /65 ரூபாயிலிருந்து வாங்கலாம்👗/ kids dresses, Nightware collection
Переглядів 27 тис.10 місяців тому
Shopping at Surat Textile Market /65 ரூபாயிலிருந்து வாங்கலாம்👗/ kids dresses, Nightware collection
அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு முதல்நாள்/Aari work Blouses,Jewel Shopping, Mehandi A day before wedding
Переглядів 113 тис.10 місяців тому
அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு முதல்நாள்/Aari work Blouses,Jewel Shopping, Mehandi A day before wedding
தம்பி கல்யாணத்துக்கு தாலிக்கொடி கொடுத்தாச்சு /Mugurtham saree shopping with My saturday Routine
Переглядів 241 тис.10 місяців тому
தம்பி கல்யாணத்துக்கு தாலிக்கொடி கொடுத்தாச்சு /Mugurtham saree shopping with My saturday Routine
சீட்டு போட்டு நான் 8 பவுனுக்கு வாங்கிய தங்க Necklace 💎/ Aww 🥰Thambi Marriage Invitation vanthachu
Переглядів 163 тис.10 місяців тому
சீட்டு போட்டு நான் 8 பவுனுக்கு வாங்கிய தங்க Necklace 💎/ Aww 🥰Thambi Marriage Invitation vanthachu

КОМЕНТАРІ

  • @KannanChandran-fu6ze
    @KannanChandran-fu6ze 17 годин тому

    🙏🙏🙏 சந்திரன் வயது 65 தக்காளி சாம்பார் செய்து பார்த்தல் மிகவும் அருமையாக இருக்கிறது காலை வணக்கம் நன்றி

  • @SumayyaSulaiman-w7b
    @SumayyaSulaiman-w7b 4 дні тому

    How much ghee get from 1 litre milk

  • @sowmyavelusamy2672
    @sowmyavelusamy2672 5 днів тому

    Hi gowthami ....your voice is shaking don't worry you r not alone we all are here with you in Chennai....your sone will be fine too ....take him to some places for fun as you have taken to school directly he will feel lonely as you will also not be with him through out the day ....be with him take him to beach and other places he will be better

  • @adarshadarsh7255
    @adarshadarsh7255 5 днів тому

    Siddhu chennai life enjoy panna start pannetta oorukke poka mattan, ennoda kuzhanthaikalum nanum same pblm. face pannirukken, after 10 years in chennai again back in native nagercoil. But my children now wish to stay in chennai only

  • @swetashanmugam6387
    @swetashanmugam6387 5 днів тому

    Hi da

  • @ganeshpandian6352
    @ganeshpandian6352 5 днів тому

    Sister chennai la thirumathi illam ahava parunga❤

  • @rtschannel181
    @rtschannel181 5 днів тому

    எந்த ஒரு முன்னேற்றமும் எதிர்பாராத ஒரு திடீர் திருப்பத்தில் தான் ஆரம்பமாகிறது. So don't worry

  • @vvijimadhukumar
    @vvijimadhukumar 5 днів тому

    Kulanthaiku pudicha place la vaalunga avanga happiness dan mukkiam

  • @dhanalakshmi8523
    @dhanalakshmi8523 5 днів тому

    poga poga palagidum sis

  • @revathipavin7032
    @revathipavin7032 5 днів тому

    Hi akka neenga soldrathu ellamea nanum romba anupavichirukan nanum vivasaya family but still I am settled in trichy miss u my entire family and my native place konja nall ana palagidum siddhu va full enhanceda vachikinga

  • @priyaasomu7334
    @priyaasomu7334 5 днів тому

    Yeah, initially it’s difficult but as time moves on you’ll get adjusted. But look on the positive side in Chennai, it can help you to overcome. Join some classes, you will be occupied, take care.

  • @papayafruit5703
    @papayafruit5703 5 днів тому

    9:35 my fav food 😋

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 днів тому

    Good morning sister

  • @papayafruit5703
    @papayafruit5703 5 днів тому

    Just saw this video …IT’S REALLY A SAD VIDEO BUT, since it’s gonna be temporary , I’m happy for that . Please don’t stay permanently in the city. That too Chennai. It’s absolutely toxic . Not in the sense of air pollution but I meant human toxicity. Worst attitude, brainwashed by DMK , DK like politicians. More stupids develop in the city. Most important NO PEACE, big absence of living one with nature, no respect to people, etc… But on a positive note - I can say , dont allow such toxicity. Just look only the positivity and ignore the negativity. Think it’s just gonna be only for 2 years. Frequently visit your family. That’s will change your mood. I understand that kid too. Poor thing he misses his old school friends, cows, goats , hens , living one with the nature etc… Don’t worry 2 years will pass in a blink of an eye. See on the outward the city may offer (we presume to think ) excellent education , good rich lifestyle etc. Personally many good souls wish to go back to village and live the life you lived there. All those education in city just provide words in white sheets, they don’t teach love your family, brothers etc , that education will separate your kids from you - I meant they will start living as a nuclear family, no family bonding society , kids when they grow will be come selfish and think selfish unknowingly. Not all are like that but that’s how the city is turning into. Coming to rich lifestyle- it’s just brick and mortar house with no soul in it. Rich lifestyle is the one that you lived with nature and family in the village . Just wait for 2 years all will be well . Let there be exposure of the city lifestyle. But let that not be a permanent one

  • @raduvedi
    @raduvedi 6 днів тому

    Just a matter of time. You wouldn’t want to come back to your village

  • @priyaram3505
    @priyaram3505 6 днів тому

    kavalapadathama konja naal pona ellam sariaagidum

  • @subbulakshmi1136
    @subbulakshmi1136 6 днів тому

    Unga watch details pls

  • @saifungallery2244
    @saifungallery2244 6 днів тому

    Welcome to chennai. Don't worry or feel bad. A lot of your subscribers are also in chennai. Any help, just post in your channel, we are here to help you.

  • @tharsithas5399
    @tharsithas5399 6 днів тому

    That onion chapper name sollunga sis

  • @venugopal97
    @venugopal97 6 днів тому

    Akka don't feel, New life being, be strong always be happy 😃😃😃

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 6 днів тому

    நீங்கள் வச்சுருக்கற கத்தி எங்கே வாங்குனீங்க

  • @malathis3537
    @malathis3537 6 днів тому

    Nenga erode thana sister.sir work Chennai ya

  • @SekarSekar-le5zj
    @SekarSekar-le5zj 6 днів тому

    Hi akka

  • @mohankp7949
    @mohankp7949 6 днів тому

    Pasangala chennai public school la serthu irukengala pa

  • @subhakesvan3872
    @subhakesvan3872 6 днів тому

    Dont feel ka,, ellam sila kalam, sidhu patha kastama tha iruku ka, adikadi outing, frnds, family ellam pathu mind change panunga 😂

  • @vennilathangavel1524
    @vennilathangavel1524 6 днів тому

    சென்னைல எந்த ஏரியா கெளதமி

  • @kalaiselvijastinraj4127
    @kalaiselvijastinraj4127 6 днів тому

    Hi, this is kalaiselvi Jastinraj..... I like your native place and house life.... I feel sad because we are in chennai. Very difficult and busy life. Every thing passing clouds in our life and learning without boundaries. Take positively and go-ahead. 👏👍

  • @kiruthikanathan
    @kiruthikanathan 6 днів тому

    Post a video on your kurti and regular wear dress collections sis..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 днів тому

    U are the king maker of village house❤❤so it is very hard to leave it❤❤

  • @sheela7393
    @sheela7393 6 днів тому

    Super pa

  • @sarojarajam8799
    @sarojarajam8799 6 днів тому

    Valkkaiappadithan Super vlog Good night sister

  • @pavithramanikandanmanikand3548
    @pavithramanikandanmanikand3548 6 днів тому

    Feel pannathinka akka nanka irukkom ❤enkatta time spend pannunka akka

  • @sathiyameivizhi9115
    @sathiyameivizhi9115 6 днів тому

    Sis what's your husband's work in education department. Please reply.. I can understand your feelings.. especially your son's..

  • @shanthakumari8495
    @shanthakumari8495 6 днів тому

    Yes correct. Native place. It's nature very sad and bad. But features children's

  • @dhananandhini4286
    @dhananandhini4286 6 днів тому

    உங்க வீடியோவ கன்டினியூ பண்ணுங்க அக்கா சிந்து வாழும் போது கஷ்டமா இருக்கு

  • @thilagakumar5349
    @thilagakumar5349 6 днів тому

    I miss ur vlogs akka

  • @dhananandhini4286
    @dhananandhini4286 6 днів тому

    ஹாய் கௌதமி அக்கா எப்படி இருக்கீங்க சித்து அழும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு நாங்களும் கிராமத்து வாழ்க்கையில் இருந்து சிட்டி வாழ்க்கைக்கு வந்தவங்கதான் அதனுடைய கஷ்டம் எப்படி இருக்கும்னு எனக்கும் புரியும் ஃபீல் பண்ணாதீங்க அக்கா அடுத்த கட்டத்தை நோக்கி நீங்க போங்க அதுவே உங்கள் ரிலாக்ஸ் பண்ணிடும்❤❤❤

  • @saveethasampath9698
    @saveethasampath9698 6 днів тому

    Enakumae sleeper na womit tha varum....

  • @jeevitharamesh622
    @jeevitharamesh622 6 днів тому

    Chennai la etha place sis

  • @nachiyammainachiyammaideep8965
    @nachiyammainachiyammaideep8965 6 днів тому

    Don't feel akka ❤

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 6 днів тому

    It's ok .. I can feel ur emotions.. Till u go back to native.. Enjoy ur days here . Nuclear family la.. Puriyuthuuii

  • @parimaladevi1473
    @parimaladevi1473 6 днів тому

    Please Makeup video podunga Akka

  • @ramanipriya8973
    @ramanipriya8973 6 днів тому

    Don't worry sis elam sariya poirum nan elam year year ku transfer agi poitu irkan sister romba kastama irkkum

  • @SanthiSanthi-cq6mn
    @SanthiSanthi-cq6mn 6 днів тому

    Y chennai yaravadu terinja soluga

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 6 днів тому

    Just every month ooruku poveeega.. Two years 24 visit tripp trip avalo than

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 6 днів тому

    Monthly once..go and come

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 6 днів тому

    Unga veedu. Thotttammm...miss pannuvomm